அதிமுகவினர் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கூண்டோடு விலகி அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதிமுகவினர் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கூண்டோடு விலகி அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திருவேற்காடு நகரத்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் ஆர்எஸ்எஸ் ஜெய் பாரத் மஞ்ச் மாநிலத் தலைவர் பாரதி ராஜா தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கூண்டோடு விலகி அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திருவேற்காடு நகர செயலாளர் மூர்த்தி, பிரபு கஜேந்திரன், சங்கர் உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%