செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணி
Oct 12 2025
144
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆய்வு செய்தனர்.கலெக்டர் கலைச்செல்வி, எழிலரசன் எம்எல்ஏ உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%