பாஜக நடத்திய கிராம சபை கூட்டம்

பாஜக நடத்திய கிராம சபை கூட்டம்


மதுரை, அக். 13-

 திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய நிலையூர் கிராமம் கைத்தறி நகரில் பாஜக சார்பிலான கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். பாஜக மேலிட பொறுப்பாளர் மேனன் அரவிந்த், நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், பெருமாள், கோபால்சாமி , ராமகிருஷ்ணன், மீனாட்சி, சிவலிங்கம்,வக்கீல் ராதாகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி சத்யன், கிராம மக்கள் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%