நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் புதிய தாழ்தள பேருந்து சேவை

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் புதிய தாழ்தள பேருந்து சேவை

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் புதிய தாழ்தள பேருந்து சேவைகளை கலெக்டர் அழகு மீனா தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%