அதிமுக கோமா நிலையில் உள்ளது’

அதிமுக கோமா நிலையில் உள்ளது’

சென்னை:

சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்ட பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலில் 210 தொகுதி களில் வெல்வதாக கூறியிருப்பது குறித்து விமர்சனம் செய்தார். 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார். 234 தொகுதி களிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும். அதிமுக கோமா நிலையில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார். திமுகவை வசைபாடிய அண்ணா மலையே திமுக வலுவாக இருக்கிறது என பேசி இருப்பதை யும் அவர் குறிப்பிட்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%