அன்பு

அன்பு

வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

22,22 ஏ,ராமகிருஷ்ணா மெயின் 

ரோடு , ராமகிருஷ்ணா நகர்

போருர், சென்னை 600 116 



அ ன்புக்கு நாம் அடிமை 

ஆ ற்றலுக்கு நாம் தயார்

இ யல்பாய் இருப்பது நம் கடமை 

ஈ தலில் பற்று வைப்பது நம் கொள்கை 

உ ண்மையே பேசுவது நம் தீவிரம் 

ஊ மையாக இருப்பதை தவிர்க்க 

       வேண்டும் 

எ ப்போதும் எச்சரிக்கையாக 

       இருக்க வேண்டும் 

ஏ மாற்றம் அடைய வேண்டாம் 

ஐ யம் வேண்டாம் நல்லவைகளில் 

ஒ ன்று பட வேண்டும் நல்லவர்களோடு 

ஓ ங்கி உயர வேண்டும் நற்

       பண்புகளோடு 

ஒள வைப் பிராட்டியாரை 

       வணங்குவோம் நித்தமும் 

அஃ தே சாலச் சிறந்தது !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%