செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அப்துல்கலாம் 95வதுபிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரதுசிலைக்கு மரியாதை
Oct 15 2025
58
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 95வதுபிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரதுசிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு அமைச்சர்கள் சுவாமிநாதன், கோவி.செழியன் ,மா.சுப்பிரமணியன், துணைமேயர் மகேஷ்குமார், அரசு செயலாளர்கள் ராஜாராமன், சங்கர், செய்தித்துறை இயக்குநர் வைத்தியநாதன் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%