செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அரசு மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விடுதி முதலமைச்சர் திறந்து வைத்தார்............
திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர் -27 அரசு விழாவில் பள்ளி கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் ரூபாய் 56.47 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ மாணவியர்களுக்கான விடுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த பின்னர் திருவண்ணாமலை மாநகரம் அரசு மாதிரி பள்ளிக்கட்டிடத்தில் மாணவ, மாணவர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%