வேலூர் மாவட்டம் அரியூர் நாராயணி திருமண மண்டபத்தில் இன்று அல்மா அபாகஸ் 12 ஆண்டு விழா 60 பள்ளிகள் மற்றும் 3800 மாணவர்கள் கலந்து கொண்டு காலை முதல் மதியம் வரை அபாகஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாலை கேடயம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலியமூர்த்தி ஐ பி எஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முதலாவதாக 9 நிமிடத்தில் 99கணக்கு சரியாக எழுதிய மாணவன் நரேஷ்குமார்உலக சாதனை புரிந்து உள்ளார். இவருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%