செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
சிதம்பரம் 16 கால் மண்டப தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.பாஜக ஓபிசி அணி மாநில பொறுப்பாளர் பாலு விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். நகர தலைவர் ஜெ.குமார், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் வி.எஸ்.குமார், உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%