எனக்கென்ன தெரியும்
மகாபாரதம் மறந்து விட்டது ராமாயணம் ரசிக்கவில்லை
இலக்கியங்கள் தெரியாது இலக்கணமோ புரியாது
அகநானுறு அறியவில்லை புறநானூறு பொருந்தாது
பத்துப்பாட்டு படித்ததில்லை எட்டுத்தொகை எட்டவில்லை
வளையாபதி வாசிக்கவில்லை கலித்தொகை களிக்கவில்லை
கண்டதெல்லாம் கவியழகு
வாசித்ததெல்லாம்... வசமாக்கும் கவிதைகளாக உன்னைத்தானடி தமிழ் அழகி
எஸ். சந்திரசேகரன் அமுதா
செஞ்சி கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%