அவள்

அவள்


பிரியும் முன் ஏதாவது

சொல்லிவிட்டு பிரியலாம் என்றால்,

சொல்லிவிட்டு மட்டும் தானா

என்கிறது உன் பார்வை.



புதிதாய் முளைத்த 

கொடியின் அரும்பு, 

போட்டியிடுகிறது நம் 

காதலின் மென்மையுடன்.



விட்ட பாணத்தில் 

கவிழ்ந்தது முகம் 

நாணத்தில்.


-கே. பி. ஜனார்த்தனன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%