அவள் பெயர் தமிழரசி !

அவள் பெயர் தமிழரசி !


திடீரென முகநூலில் நட்பானாள் அவள் !


நான் எழுதிய கவிதைகளுக்கு விரல்களால் லைக் போட்டு என் மனதை கவர்ந்திருந்த

அவள் பெயர் தமிழரசி !


ஒருவேளை அவள் தமிழ் அறிஞர்கள் பாரம்பரிய குடும்பமாய் இருப்பாள்..

என்ற நோக்கத்தில் அவளை கவர தமிழ் இலக்கிய

நூல்களைப் படித்து இலக்கியத்தை புனைந்து... |

அவளைப் பற்றி கவிதை எழுதி முகநூலில் பதிவிட்டேன்....


உடனடியாய் அவளிடம் இருந்து பதில் வந்தது !


"ஹாய் ...யுவர் போயம் ஆர் பியூட்டிஃபுல்,...

ரியலி லைக் யூ அண்ட் யுவர் போயம்ஸ்.. !"


என்ற தமிழரசியின் பதில் பதிவில் இருந்து இப்போது 

"30 நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி !' என்ற புத்தகத்தை படிக்க துவங்கியுள்ளேன் !.

-------------------------------------

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%