ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு MS. தரணிவேந்தன் அண்ணன் அவர்களை போளூர் நகர கழக செயலாளர் கோ.தனசேகரன் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் J.பழனி மற்றும் A.S. ஹயாத் பாஷா , ஒன்றிய பிரதிநிதி J.முபாரக் பாஷா, நகர பொறியாளர் அணி அமைப்பாளர் ப.ராஜா , அமைப்பு சார ஓட்டுநர் R.மணிகண்டன் உடன் இருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%