செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு மகா ஆரத்தி தரிசனம்:
செய்யாறு ஜன. 2,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஆங்கில வருட பிறப்பு முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை வழிபாட்டினை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து மூலவரான ஸ்ரீ காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .பெரும் திரளான பக்தர்களும் ,பொதுமக்களும் சிறப்பு தரிசன நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%