news Breaking News
clock

மணமேல்குடி ஆட்டோ ஓட்டுனர்களின் அன்னதான நிகழ்வு

மணமேல்குடி ஆட்டோ   ஓட்டுனர்களின் அன்னதான நிகழ்வு


புதுக்கோட்டை மாவட்டம்

மணமேல்குடியில் பாரதிய

ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர்கள் சங்கத்தின்

சார்பில் கடந்த மூன்று

வருடங்களாக ஏழை.எளிய மக்களுக்கு

மாதத்தின் முதல் தேதியன்று அன்னதானம்

வழங்கப்பட்டு வருகிறது

இன்று 01.01.2026 புது

வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு

அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை

தலைவர் மகேந்திரன்

மற்றும் சங்கநிர்வாகிகள்

செல்வேந்திரன்.வெள்ளைச்சாமி .சுந்தரம்.

எம்.ஆர்.என்.க்ஷேக்.

இப்ராஹிம் ஆகியோர்

கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News