தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2026 ஜன வரி 24, 25 தேதிகளில் தகுதி தேர்வு நடைபெறும் என ஆசி ரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கு, நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை www.trb.tn.gov.in இணையதளத்தில் விண்ண ப்பிக்கலாம். 2025 செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன் னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என வாரியம் தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%