
சீர்காழி , செப் , 15 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆனந்தகூத்தன் கிராமத்தில்அருள்மிகு விநாயகர், பாலமுருகன், அங்காளம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருள் புரியும் ஸ்ரீ சத்தி வீரன் சுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சித்தாந்தரத்தினம் சிவஸ்ரீ கே.ஆர்.சந்திரசேகர சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தினை நடத்தி வைத்தார்கள். கோயில் டிரஸ்டியும் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவருமான
ச.சொக்கலிங்கம் குடும்பத்தினர், குலதெய்வக்காரர்கள்,
உபயதாரர்கள் ஒத்துழைப்புடன்
கும்பாபிஷேகத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் ,
மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி,
மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன்,
மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன்,
புத்தூர் நகர தலைவர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்று தரிசனம் செய்தார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?