
சிறகுகள் அறக்கட்டளையின் 3ம் ஆண்டு விழா திருச்சி ஹோட்டல் அருண் மேக்ஸி ஹாலில் நேற்று( 14.09.25) நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் விழா மலரை திரு.நரியார் கிருஷ்ணமூர்த்தி வெளியிட திரு.ரவிராமஸ்வாமி பெற்றுக்கொண்டார்.
திரு. N.P., ராஜதுரை இயக்கிய " அரவணைப்பு குறும்படத் தகடை அவர் வெளியிட திரு.நரியார் கிருஷ்ணமூர்த்தி, திரு.ரவி ராமஸ்வாமி, திரு.சீரா (எ) சிவசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
போட்டியில் வென்ற மாணவ/ மாணவிகளுக்கு பரிசுகளும் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிறகுகள் நிறுவனர் திருமதி . T.S. பூங்கொடி தங்கையன் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செல்வி . பாண்டி செல்வி நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?