ஆன்மிக கலாச்சார மாநாட்டில் சுமங்கலி பூஜை மற்றும் விளக்கு பூஜை!

ஆன்மிக கலாச்சார மாநாட்டில் சுமங்கலி பூஜை மற்றும் விளக்கு பூஜை!


வேலூர், செப். 15-

திருவண்ணாமலையில் நடைபெற்ற வேத ஆகம தேவார ஆன்மிக கலாச்சார மாநாட்டில் சுமங்கலி பூஜை மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது. இதனை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ துர்கா அம்மா சுவாமிகள் ஆகியோர் தங்களது திருக்கரங்களால் தொடங்கி வைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%