ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு ஹோமங்கள்

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு ஹோமங்கள்
சிதம்பரம் அருகே  முட்லூர் -  சம்பந்தம் கிராமத்தில் உள்ள உமைய பார்வதி சமேத ஆதிமூலநாதர் ஆலயத்தில் கடந்த ஐந்து நாட்களாக ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.  05.06.2025 அன்று இரவு 7 மணி அளவில் நடராஜப் பெருமானுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு வீதி உலா காட்சியானது நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%