மயிலாடுதுறை , ஜன, 09 -
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் அருள்மிகு விரட்டேஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூர் அனன்யா கர்நாடக இசைப் பள்ளி மாணவர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பாடல்களை மனமுருகி பாடிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இசை பள்ளி ஆசிரியர் கார்த்திகா, நாதஸ்வர வித்வான் பாலசுப்ரமணியன், ஆலய அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%