சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி,சர்க்கரை கரும்பு, வேட்டி,சேலை மற்றும் ரூபாய் 3000 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார்,மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார்,ஒன்றிய பொருளாளர் நல்லதம்பி,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அஸ்வினி செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%