இங்கிலாந்தில் வேலைவாய்ப்புச் சந்தை தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. தற்போது ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதியில் வேலையின்மை விகிதம் 5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் தேசியப் புள்ளிவிவரங்களுக்கான அலுவலக தகவல்படி, டிசம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த வேலையின்மை அளவாக இது பதிவாகியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%