இந்தியாவுக்கு எரிபொருள் ஏற்றுமதி அதிகரிக்க ரஷ்யா திட்டம்

இந்தியாவுக்கு எரிபொருள் ஏற்றுமதி அதிகரிக்க ரஷ்யா திட்டம்



இந்தியாவுக்கு எரிபொருள் ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய எரி சக்தித்துறை அமைச்சர் செர்ஜி சிவிலேவ் திரவ இயற்கை எரிவாயுவை வழங்க தயாராக உள்ளதாகவும் 2035 க்குள் இந்தி யாவுக்கான நிலக்கரி ஏற்றுமதியை 40 மில்லியன் டன்னாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%