ஜமைக்காவின் வடக்கு கடற்கரையில் வர லாற்றில் மிக வலிமையான புயலாக மெலிஸா உருவாகியுள்ளது. 3ஆம் நிலை தீவிரத்தன்மை கொண்ட புயலாக மாறியுள்ள நிலையில் தென்மேற்கு ஜமைக்கா கடும் சேதங்க ளை சந்தித்துள்ளது. வீடுகள், மருத்துவமனை கள், பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இப் புயலால் ஜமைக்காவுக்கு ‘பேரழிவு சேதம்’ ஏற் படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் தெரிவித்துள்ளார். இப்புய லால் ஜமைக்கா, ஹைதி, டொமினிக் குடியரசு நாடுகளில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%