காசா நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டரை லட்சம் டன்களுக்கும் அதிகமான குப்பைகள் குவிந்துள்ளன. இதனால், உடனடியாக சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பேரழிவு ஏற்படும் அபாயம் உரு வாகியுள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை மற்றும் கழிவுநீர் கசிவு போன்ற காரணங்களால் இந்த நெருக்கடி மிகவும் மோசமடைந்துள்ளது. இது அங் குள்ள பாலஸ்தீனர்கள் அனைவரின் உயிருக் கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%