செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மணல் லிங்க பூஜை:

செய்யாறு அக். 17,
செய்யாறுஅடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் நேற்று முன்தினம் ஆலய குரு சங்கர் குருஜியால் மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
மகா ஆரத்தி தரிசன நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் இருக்கும் ஸ்ரீ லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள் மணலில் லிங்கம் பிரதிஷ்டை செய்து அபிஷேகம் ஆராதனை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் மணல் லிங்க பூஜை பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%