வந்தவாசி, அக் 17:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா.தமீம் செய்யாறு நகர லயன்ஸ் கிளப் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கனவு விருது-2025 பெற்றதை பாராட்டி சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் அவருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார். உடன் பள்ளி ஆசிரியை த.பாரதி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%