உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர முன்மொழியப்பட்ட 28 அம்ச வரைவு ஒப்பந்தம் 19 அம்ச ஒப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளது. ரஷ்ய பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு 28 அம்சக்கொள்கை உருவாக்கப்பட்டது. அது ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் நிலைப்பாட்டிற்கு சற்று ஆதரவாக இருக்கும் வகையில் பல விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%