செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக நடக்க இருந்த விளக்கு பூஜை
Nov 04 2025
144
திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக நடக்க இருந்த விளக்கு பூஜைக்கு, அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலை மூடியதால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியிலேயே குத்து விளக்கு பூஜை நடத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%