விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா்,திருக்கோவிலூா் ஆகிய 5 தொகுதிகளில் நேற்று நவம்பர் 3 நடைபெற்ற நிலையில் பணிகளை வாக்குச்சாவடி முகவர்கள் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகவும் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் உள்ள ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்தார்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%