உப்பு மூட்டை

உப்பு மூட்டை



இந்த பிரபஞ்சத்தில் 

பெண்ணாக 

பிறப்பெடுத்ததற்காகவே

நான் 

பெருமைப்படுகிறேன் 

என் ராசனே...

அன்று 

அப்பா தூக்கிச் சென்ற 

தோள் சவாரியும், 

அம்மா தூக்கிச் சென்ற 

இடுப்பு சவாரியும் 

இன்று 

தோற்றுப் போகுதடா 

என் கண்ணனே...

நீ தூக்கிச் செல்லும் 

உப்பு மூட்டை சவாரியில்!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%