
நேரிசை வெண்பா!
வெள்ளையனை
ஓட்டிட
வீறுடன்
போரிட்டார்!
கள்ளத்
தனமின்றிக்
காரணத்தை...
வெள்ளை
மனமாகக்
கேட்டார்
வரிகொடாமல்
நின்றார்!
கனிவாக
*கட்டபொம்மு*
காண்!
எழுச்சிவீரன்
மாவீரன்
ஏற்றநல்
வீரனே!
கழுத்தையே
தூக்குக்
கயிற்றில்...
அழுத்தினர்!
நாட்டிற்காய்
நல்லுயிர்
நல்லமுறை
தந்திட்டார்!
வேட்டுவைத்தார்
*வீரபாண்டி*
வீறு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%