
மின்னல் வெடி
சரியாக மின்னவில்லை
என்றதுமே
பொட்டாசியம் மருந்து
தரமில்லாதது என்பதை
புரிந்துக்கொண்டான்
கெமிஸ்ட்ரி வாத்தியார்
மகன் ராமு!
-சின்னஞ்சிறுகோபு,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%