உலக அதிசயங்கள் ஏழும் பழையதாகிப்போனது இவ்வையகம் உன்னை கண்டபின்...
உன் மீன் போன்ற கருவிழிகள் முதல் அதிசயம்
வில் போன்ற உன் புருவம் இரண்டாவது அதிசயம்
கோவைப்பழம் போன்ற உன் செவ்விதழ்கள்
மூன்றாவது அதிசயம்
உன் கார்மேகக் கூந்தல் நான்காம் அதிசயம்
உன் சங்கு புஷ்பம் போன்ற நாசி ஐந்தாவது அதிசயம்
உன் சங்கு போன்ற கழுத்து ஆறாவது அதிசயம் எனில்
மொத்த உருவமும் சேர்ந்த நீ ஏழாவது அதிசயமே !
______________________
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%