
உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் விழுப்புரம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றிய அலுவலர் மான்சி ஆகியோர் டோல்கேட் ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர்கள் இதில் மூலப்பொருட்களின் சரியான சேமிப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து ஹோட்டலில் சோதனை செய்யப்பட்டது உற்பத்தி தேதி இல்லாத உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பறிமுதல் படிவங்கள் வழங்கப்பட்ட பின்னர் அந்த உணவுகளை அழிக்கப்பட்டன சில ஹோட்டல்களுக்கு சட்டத்தின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்ய வேண்டுமென்று மேம்பாட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?