செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போளூர் நகராட்சியில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழா.
Sep 17 2025
36

போளூர் நகராட்சி பேருந்து நிலையம் எதிரில்17.9.25 காலை 10மணிக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சு. பன்னீர்செல்வம் தலைமையில் திராவிடர் இயக்கத்தின் தந்தை வைக்க வீரர் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. பெரியரின் செயல்கள் கிருஷ்ணமூர்த்தி நினைவுகள் பகிர்ந்தார். கூட்டத்தில் வீரமுத்து ஜெகன்நாதன், சேட்டு, ரவிதாசன் ரவிராஜன், அபிபுல்லாகான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அனைவரும் இனிப்பு வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%