வேலூரில் திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா!

வேலூரில் திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா!


வேலூர், செப். 18-

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக வேலூர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியோர் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் பெரியாரின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், மருத்துவர் வி. எஸ்.விஜய், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் என்.அசோகன், துணைச் செயலாளர் ஏ. ஆர்.முன்னா ஷெரீப்,

பகுதி செயலாளர்கள் எஸ்.தயாள்ராஜ், கே.சுந்தர் விஜி, இ.சசிக்குமார், ஜி.பாலமுரளி கிருஷ்ணா, தி.அ.முன்வர்பாஷா, மூத்த நிர்வாகிகள், நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%