நோட்டுக்கு ஓட்டை விற்பவனும்
நாட்டுக்கு வேட்டு வைப்பவனும் தேசத்தின் துரோகிதான்....!
பல மொழி நாங்கள் பேசினாலும்...
ஒன்றே பாரதம் எங்கள் நாடு...!
ஆயிரம் கலாச்சாரம் இங்கே இருந்தாலும்
இந்தியா எங்கள் ஒரே வீடு...!
இந்தியா என்பது தேசபற்று...
உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது இந்த பற்று...!
தலைவந்தான் தறுதலை...
தத்துவம் எங்கள் விடுதலை....
மதம் கடந்து மக்களாய் வாழும் பாரதத்தின் உன்னதமான இந்த கலை...!!
இந்தியா எங்கள் நாடு...
இந்தி தினிப்பை விட்டு விடு...!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%