செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எஸ்ஐஆர் குறித்து, தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்று விழிப்புணர்வு கோலம்
Nov 27 2025
54
தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் எஸ்ஐஆர் குறித்து, தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்று விழிப்புணர்வு கோலம் போடப்பட்டுள்ளதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு துண்டுபிரசுரங்கள் வழங்கினார்.அவரதுதலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%