
சொல்லிவிடமுடியாத காதலொன்று
தொல்லை செய்கிறது
நெஞ்சில் இன்று..
உன் சந்திப்பின் சுகங்களை
நிலையாய் நிறுத்திவிட்டால் என்ன..
நீ அருகில் இல்லாத கணங்களை
நெருப்பில் எரித்துவிட்டால் என்ன..
ஏக்கமாய் இருக்கிறது..
உனக்கருகில் நின்றுவிடாதா
இந்த கடிகாரத்தின் முட்கள்..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%