கடும் பற்று

கடும் பற்று


_____________

அளவுக்கு மீறிய பற்றினால் நன்மை தீமைகளை ஆராயும் திறன் குறையும்!


கடும் பற்று ஒரு நபர் அல்லது கருத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு வைப்பது!


தான் விரும்பியதை‌‌ இழக்க நேரிடும் போது தீராதத் துயரம் தரும்!


மற்றவற்றைக்கவனிக்க விடாமல் ஒரு 

குறிப்பிட்ட விஷயத்தில் முடக்கி விடும்!


எல்லாம் எனக்கே என்ற பேராசை வந்து விடும்!


உள்ள நிம்மதியையும் சேர்த்து தின்னும்!


பிடியில் சிக்கிய மணலாய் ஒழுகும் வாழ்க்கை!


கடும் பற்று என்பது ஒரு வகையில் அடிமைத்தனம்!


கடும் பற்று என்பது ஒருவகை வெறித்தனமான ஈடுபாடு!

அதனை பிரிக்க நினைத்தால் வலி ஏற்படும்!


இறைவனை பற்றிக் கொள்வது மூலம்

பற்றுகளை விடமுடியும்!


ஒரு விஷயத்தை விடா பிடியாக பிடித்து‌கொண்டு இருப்பது!


தீய பழக்கங்களில் விடுபடாமல் இருப்பது!


உலகில் உள்ள அனைத்தும் நிலையற்றவை என உணருங்கள்!


பலன் மீது பற்று வைக்காமல் கடமையை செய்யுங்கள் !


கடும்‌ பற்றுக்கு ஈகை மனப்பான்மை இருந்தால் சந்தோஷம் மகிழ்ச்சி வாழ்வில் காணப்படும்!


தியானம் மூலம் மனதைப் அமைதி படுத்துங்கள்!


பெ.திருமுகம்

மணமேல்குடி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%