தடங்காட்டி நம் பாதையில் நிழலாய் விழுகிறது.
தடையைத் தகர்த்து
நாம் செல்லும் இடத்திற்குத் துல்லியமாய்
அழைத்துச் செல்லும். சொற்பமாய் சில சமயங்கள் தவிர.
யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா?
அப்போது மட்டும் நம்
நம்பிக்கை பறிபோய் சோதனை ஏற்படும்.
நாம் பொறுமை காத்து
அறிவைத் தீட்டினால் வெற்றி கிட்டும்.
செல்லவேண்டிய இடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து மகிழ்வோம்.
மொத்தத்தில் தடங்காட்டி தோல்வி அல்ல.
அது தான் நம் வெற்றியின் பயிற்சிக்கூடம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%