காவேரிப்பட்டினம் ஒன்றியம் கரகூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்மாறன் தலைமை வகித்தார். இவ்விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள், மாணவியர்களுக்கு சிலம்பம் சுற்றுதல் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%