திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர் -14 துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தலைமையாசிரியர் திலகா அவர்கள், உதவி தலைமையா சிரியர் மனோகரன் அவர்கள் தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளி மைதானத்தில் பல்வேறு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%