காவிரியும் கொள்ளிடமும் சூழ்ந்த பள்ளி.. கைவிரித்து அரங்கனவன் கிடந்த பள்ளி.. மெய் வளர்த்த குருமுனிவர் தவமிருந்து அருட்கவியால் உளம் நிறைத்தப் பள்ளி தாயினும் மேலான தயைமிகு தாயுமானவர் தவமிருந்த திரூச்சிராப்பள்ளி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதன்றி
வேறேதும் நினைவியில்லா ஞானகுருவாய்.. கல்லாருக்கும் கற்றவருக்கும் கருணை உபதேசம் செய்த கவியுருவம்.. நல்லவண்ணம் மனிதர்வாழ.. தாயுமானவனவர் திருவடியில் தவமிரூந்தார்.. தேன்தமிழ் உபதேசம் செய்தே உலகம் உய்ய வழி செய்தவராம் தாயுமானவர் சுவாமி புகழ் வாழியவே.!
வே.கல்யாண்குமார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%