சின்னஞ் சிறு மனிதர்கள்...
கபடமில்லா புனிதர்கள்..
வஞ்சகம் அறியா வண்ணக் கோலங்கள்...
அன்பில் மிஞ்சும் இறைவனின் உருவங்கள்...
தான்...தனதென்ற அகந்தை... அறியாதவர்கள்..
நான்...எனது" எனும் ஆதிக்கம்...அழித்தவர்கள்..
கூடிக் குலவும் ... பெரும் நேசர்கள்...
வேற்றுமைக் காணா... பூவுலகின் வேந்தர்கள்...
குழந்தைகள் தினம் அதை...
குதூகலமாகக் கொண்டாடுவோம்...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%