செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கறவை மாட்டுக் கடன் மற்றும் கறவை மாட்டு பராமரிப்புக் கடன் வழங்கும் நிகழ்ச்சி
Oct 15 2025
87
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கான கறவை மாட்டுக் கடன் மற்றும் கறவை மாட்டு பராமரிப்புக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் 117 பயனாளிகளுக்கு 1.217 கோடி கடன் உதவிகளை அமைச்சர்கள் பெரியகருப்பன், மனோ தங்கராஜ் வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%