செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கல்லூரியில் "லெகசி -25" என்ற தலைப்பில் கலைத் திருவிழா
Sep 27 2025
139
சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் "லெகசி -25" என்ற தலைப்பில் கலைத் திருவிழா நேற்று நடந்தது. இதில் போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரணிதரன்கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார்.கல்லூரி முதல்வர் அறிவழகன் உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%